भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

written down value

(கணக்கில்)அழிக்கப்பட்ட மதிப்பு

written warning

எழுத்து வடிவிலான எச்சரிக்கை

wrongdoer

தவறு செய்பவர்

wrongdoing

தவறு செய்தல்

wrongful

முறைகேடான, தவறான

wrongful dismissal

தவறான பணிநீக்கம்

wrongly

தவறாக

X

Xerox copy

ஒளிப்பட நகல்

Y

yardstick

அளவுகோல்

year to year

ஆண்டுக்கு ஆண்டு

year-book

ஆண்டுத் தகவல் வெளியீடு

yearly

ஆண்டுதோறும், ஆண்டிறுதியான

yield

1. விளைச்சல் 2. இணங்கு, இசைந்து கொடு

youth training scheme

இளைஞர் பயிற்சித் திட்டம்

Z

zeal

விருப்பார்வம்

zenith

உச்சம், மீமுகடு

zero hour

கடைசி நேரம்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App