भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

< previous123456Next >

F

fabricate

1. கட்டமைப்பு 2. புனைந்து கட்டு

face value

முகமதிப்பு

facilitate

எளிதாக்கு, வசதி செய்

facility

வசதி

facsimile

தொலைநகல், உருவ நேர்படி

fact

உண்மை, பொருண்மை, மெய்ம்மை நிகழ்ச்சி

factionalism

உட்கட்சிப் பூசல்

factor

காரணக்கூறு, ஆக்கக்கூறு

factory

தொழிலகம், தொழில்கூடம்

factual

உண்மையான, மெய் சார்ந்த

faculty

1. கல்லூரி ஆசிரியர்கள் 2. பீடம் 3. வினைத்திறம்,

fail

தோல்வியுறு, தவறிழை

fair

1. அழகான 2. நேர்மையான, நியாயமான 3. திருவிழா

faith

நம்பிக்கை

fake

போலித்தனம்

family

குடும்பம்

famine

பஞ்சம்

fare

வண்டிச்சத்தம், பயணச்சத்தம்

farewell

வழியனுப்பு, பிரியாவிடை
< previous123456Next >

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App