भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

< previous1234567Next >

L

labour

1. தொழிலாளர் 2. உழைப்பு 3. பிள்ளைப்பேற்று வலி

labour charges

தொழிலாளர் கூலிச்செலவு

labour contract

வேலை வீகத் தொகை ஒப்பந்தம்

labour court

தொழிலாளர் நீதிமன்றம்

labour dispute

தொழிலாளர் வழக்குகள்

labour force

உழைப்பு சக்தி, தொழிலாளர் அணி

labour laws

தொழிலாளர் சட்டங்கள்

labour room

பிரசவ அறை

labour union

தொழிலாளர் சங்கம், தொழிற்சங்கம்

labour welfare

தொழிலாளர் நலன்

land aquisition

நில எடுப்பு, நில கையகப்படுத்துகை

land mark

நில எல்லைக் குறி, திருப்புமுனை

land records

நிலப் பதிவுருக்கள்

land reforms

நிலச் சீர்திருத்தம்

land revenue

நில வருவாய்

land settlement

நில ஒப்பந்தம்

land tenure

நில உரிமை முறை, நிலக்குடி முறை

lapse

தவறு, குறைபாடு, காலக்கழிவு

large scale

பெரிய அளவில்
< previous1234567Next >

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App