भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

< previous123456Next >

O

oath

உறுதிமொழி

oath of allegiance

பதவியேற்பு உறுதிமொழி

oath of office

பதவி மற்றும் மறைகாப்பு உறுதிமொழி

obedience

கீழ்ப்படிதல்

obituary

இறப்புச் செய்தி, இறப்பு அறிவிப்பு

object

1. பொருள் 2. மறுப்புக்கூறு

objection

மறுப்பு, தடை

objective

கொள்குறி, நோக்கம், மெய்யான

objects and reasons

மறுப்புகளும் காரணங்களும்

obligatory

கடமைப்பாடு

obscene

கீழ்மையான, நயமற்ற

obscene gesture

ஆபாச சைகை

observer

பார்வையாளர், கருத்தறிவிப்பவர்

obsolete

வழக்கொழிந்த, வழக்கற்றுப்போன

obstruction

தடை, முட்டுக்கட்டை

obvious

வெளிப்படையான, தெளிவான

occasional

எப்போதாவது, சிற்சில சமயங்களில்

occupancy

குடியிருக்கை, உடைமையாட்சி

occupant

குடியிருப்பவர், தங்கி வாழ்பவர்
< previous123456Next >

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App