भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

< previous1234567Next >

V

vacancy

காலியிடம்

vacant post

காலியிடப் பதவி

vacate

காலி செய்

vacation

விடுமுறை, விடுமுறைக்காலம்

vacation pay

காலியிட சம்பளம்

vacuum

வெற்றிடம்

vague idea

தெளிவற்ற கருத்து

valedictory address

பிரிவுரை, நிறைவுரை

valedictory function

நிறைவு விழா, பிரிவு விழா

valedictory session

இறுதி அமர்வு

valid

செல்லத்தக்கதாக்கு

valid argument

ஏற்கத்தக்க வாதம்

valid reason

ஏற்கக்கூடிய காரணம்

validity date

செல்லத்தக்க தேதி

valuation

விலைமதிப்பு, மதிப்பீடு

valuation certificate

மதிப்பீட்டுச் சான்றிதழ்

valuation report

மதிப்பீட்டு அறிக்கை

value

பெறுமானம், விலைமதிப்பு, மதிப்பு

valuer

விலைமதிப்பீட்டாளர்
< previous1234567Next >

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App