भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

< previous1234567Next >

W

wage

கூலி

wage administration

ஊதிய நிர்வாகம்

wage agreement

ஊதிய ஒப்பந்தம்

wage board

ஊதியக்குழு

wage ceiling

ஊதிய உச்சவரம்பு

wage contract

கூலி ஒப்பந்தம்

wage earner

ஊதியம் ஈட்டுபவர்

wage formula

ஊதிய வாய்பாடு

wage payment

கூலி வழங்கல், ஊதியம் வழங்கல்

wage policy

ஊதியக் கொள்கை

wage rate

கூலி விகிதம்

wage review

ஊதிய மறுஆய்வு

waiting list

காத்திருப்போர் பட்டியல்

waive

கைவிடு, தள்ளுபடி செய்

walk-in-interview

நுழைவு நேர்காணல்

want

தேவை, இல்லாமை

ward

வார்டு, தொகுதி, பிரிவு

warehouse

கிடங்கு, பண்டகசாலை

warehousing charges

கிடங்குக் கட்டணங்கள்
< previous1234567Next >

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App