भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

explosion

வெடித்தல்

export

ஏற்றுமதி

express

1. விரைவு 2. வெளிப்படுத்து

expression

1. சொற்றொடர் 2. வெளிப்படுத்தல்

expulsion

வெளியே துரத்துதல், நாடு கடத்துதல்

expunge

குறிப்பிலிருந்து நீக்கு

extend

நீட்டு, விரிவாக்கு

extent

பரப்பு, அளவு

external

வெளிப்புறமான, வெளியான

extortion

அச்சுறுத்திப் பறித்தல்

extra

மிகையான, மிகைப்படியான, கூடுதல்

extract

1. எடுபகுதி 2. பொழிப்பு, சுருக்கம்

extraordinary

அசாதாரண

extravagant

ஊதாரித்தனமான, வரம்பு கடந்த

extremist

தீவிரவாதி, போராளி

extrovert

புறவயச் சிந்தனையுள்ள

eye witness

நேரில் பார்த்த சான்றுரைஞர், கண்ணுற்ற சான்றுரைஞர்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App