भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

excess

மிகை, மிஞ்சிய அளவு

exchange

பரிமாற்றம்

exchequer

நிதித்துறைக் கருவூலம், வைப்புழி, வைப்பிடம்

excise (=excise duty)

உள்நாட்டுப் பொருள்வரி, கலால் வரி

exclude

நீக்கு, விலக்கு, தவிர், அகற்று, இல்லாதாக்கு

excuse

1. மன்னிப்பு 2. மன்னிப்பளி 3. சாக்குப்போக்கு

execute

1. செயலாற்று, நிகழ்த்து 2. தூக்குதண்டனை நிறைவேற்று

executive

1. செயலதிகாரி 2. செயலாட்சி 3. நிர்வாக

executive committee

செயற்குழு

executive power

நிர்வாக அதிகாரம்

executive staff

செயலாண் பணியாளர், செயலாட்சி துறைப் பணியாளர்

executives

நிர்வாகிகள்

exempt

விலக்கு, தவிர், நீக்கு, விலக்களிப்பு

exemption

விலக்களிப்பு, விதி விலக்கு

exercise

பயிற்சி

exhaust

1. பயன்படுத்தித் தீர் 2. புறம்போக்கி 3. உரமிழக்கச் செய்

exhaustive

முழுமையான, விளக்கமான

exhibit

1. காட்சிப் பொருள்கள் 2. சான்றுப் பொருள்கள், சான்றாவணம்

exigency

அவசரத்தருவாய், தருணம், நெருக்கடி

exim policy

ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App