Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)
Commission for Scientific and Technical Terminology (CSTT)
Please click here to view the introductory pages of the dictionary
G
gainful employment
பயன்தரும் வேலைவாய்ப்பு
gainful occupation
பயன்தரும் தொழில்
gate pass
நுழைவாயில் அனுமதிச்சீட்டு, நுழைவனுமதிச்சீட்டு
gazetted
அரசிதழ்ப் பதிவு
gazetted holiday
அரசிதழ்ப் பதிவு விடுமுறை
general
பொது
general administration
பொது ஆட்சி
general body
பொதுக்குழு
general election
பொதுத் தேர்தல்
general meeting
பொதுக் கூட்டம்
general practice
பொதுவகைத் தொழிலாற்றுதல்
general procedure
பொது நடைமுறை
general rule
பொது விதி
general ward
பொதுப் பிரிவு
generation
தலைமுறை
genius
மேதை
genuine
மெய்யான
gift
பரிசில், கொடை
gist