भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

idea

கருத்து, எண்ணம்

ideal

சீர்மை, உயர் குறிக்கோள், கருத்தியலான, புனைவியலான

identical

ஒரே மாதிரியான, ஒத்த

identification

அடையாளம் காட்டுதல் (ஆளை அல்லது பொருளை)

identity

அடையாளம், தனித்துவம்

identity card

அடையாளச் சீட்டு

ignorance

அறியாமை, மடமை

ignore

புறக்கணி

ill-feeling

தீய எண்ணம்

illegal

சட்டமுரணான, சட்டப்புறம்பான

illegal strike

சட்டவிரோத வேலைநிறுத்தம்

illicit

கள்ளத்தனமான, சட்டவிலக்கான

illigible

வாசிக்க முடியாத

illiteracy

கல்லாமை

illogical

பொருந்தா வாதம்

illustration

விளக்கம், எடுத்துக்காட்டு

image

உருவம், படிமம்

imbalance

சமமின்மை

immature

பக்குவப்படாத, முதிராத

immediate

உடனடியான, அடுத்த, நேரடியான

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App