भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

means

வழிவகை, துணைப்பொருள் வருவாய் வகை

measure

1. நடவடிக்கை 2. அளவு

measurement

அளவு

measures

நடவடிக்கைகள், அளவுகள்

mechanic

கம்மியர்

mechanical

இயந்திர முறை

mechanism

இயந்திர முறை, இயக்கமுறை

media

ஊடகம்

mediate

இணக்கப்படுத்தல், நடுவிணக்கம்

medical

மருத்துவ

medical benefit

மருத்துவச் சலுகை

medical examination

மருத்துவப் பரிசோதனை

medico-legal

சட்டஞ்சார்ந்த மருத்துவம்

medium

1. ஊடகம் 2. இடைநிலை 3. பயிற்றுமொழி

meeting in camera

மறைவான கூட்டம்

member

உறுப்பினர்

memo

குறிப்பாணை

memorial

1. நினைவுச் சின்னம் 2. மனு

mental ability

உளத் திறன்

menu

1. உணவு வகைப் பட்டியல் 2. பட்டியல்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App