भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

merger

இணைதல், ஐக்கியமாதல்

merit

தகுதி, மதிப்பு, சிறப்பு

merit list

தகுதிப் பட்டியல், மதிப்புப் பட்டியல்

merit scholarship

தகுதிப் படிப்புதவித் தொகை

meritorious

போற்றத்தக்க, சிறப்பு வாய்ந்த

merits

தகுதிகள்

message

செய்தி, தகவல்

method

முறை

methodology

செய்முறை

metropolitan area

பெருநகரப் பகுதி

middle income group

நடுத்தர வருவாய் வகுப்பு

middleman

இடைத் தரகர்

midwifery

பேறுகால மருத்துவப் பணிகள்

migrant

புலம் பெயர்ந்தோர், இடம் மாறியவர்கள்

mileage

கிடைக்கும் மைல் ஆற்றல்

militancy

தீவிரவாதம்

millennium

ஆயிரமாண்டு

miniature

மிகச்சிறு வடிவம்

minimum

குறுமம், குறைந்தபட்சம், மிகக் குறைந்த அளவு

mining

சுரங்கப் பணி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App