भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

moratorium

கடனை காலம் தாழ்த்தித் தீர்ப்பதற்கான சட்ட இசைவு, கடன் தவணையுரிமை

mortality

மரணம், சாவு

mortgage

அடைமானம், ஒற்றி

most confidential

மிக இரகசியம்

mother tongue

தாய்மொழி

motion

தீர்மானம், கோரிக்கை

motion study

தீர்மானம் மீதான பரிசீலனை

motivation

செயல்நோக்கம், ஊக்கமளித்தல்

motive

நோக்கம், உட்கருத்து

motto

இலட்சிய நோக்கம், வழிகாட்டிக் கொள்கை

mouthpiece

தூம்புகுழல், சார்புக்குரல்

movable

அசையும், இடம் பெயரும்

move

அசை, இயக்கு, நகர்த்து, முன்வை

movement

இயக்கம், நடமாட்டம்

multifarious (duties)

பல்வேறு வகைப்பட்ட(கடமைகள்)

multipurpose

பல்நோக்கு

municipal tax

நகராட்சி வரி

museum

அருங்காட்சியகம்

muster roll

பணியாளர் வருகைப் பட்டியல்

mutation

மாற்றம், மாறுபாடு

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App