भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

< previous1234567891415Next >

P

package

சிப்பம்

package deal

கூட்டு ஒப்பந்தம், ஒட்டுமொத்த பேரம்

packing and marking

சிப்பமாக்கி குறியிடுதல்

packing list

சிப்பம் கட்டிய பட்டியல்

pact

உடன்படிக்கை

paid

செலுத்தப்பட்ட

paid up capital

செலுத்திய மூலதனம்

pamphlet

சிறு வெளியீடு, துண்டு வெளியீடு

panel

தேர்ந்த பெயர்ப்பட்டியல்

paper

தாள், காகிதம்

par excellence

எல்லாவற்றிற்கும் மேம்பட்டு

par value

முகப்பு விலை, பொருளுக்கான அல்லது இடத்துக்கான விலை

para

பத்தி

paramount

தலையாய, முதன்மையான

parent

பெற்றோர்

parent office

தாய் அலுவலகம்

parental

பெற்றோருக்குரிய

pari passu

ஒரே நேரத்தில், இணையாக

parity

இணை, சமம்
< previous1234567891415Next >

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App