भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

U

ulterior motive

உள்நோக்கம், மறைமுக நோக்கம்

ultimate

இறுதிமுடிவான, கடைமுடிவான

ultimate consignee

கடைசியாகப் பெறுபவர், முடிவாகப் பெறுபவர்

ultimate cost

இறுதிச் செலவுத் தொகை

ultimate goal

இறுதிக் குறிக்கோள், முடிவான குறிக்கோள்

ultimate objective

இறுதி நோக்கம்

ultimately

கடைசி முடிவாக

ultimatum

இறுதி எச்சரிக்கை

ultimo

சென்ற திங்களில்

ultravires

அதிகார வரம்பிழந்த

umpire

ஆட்ட நடுவர்

unacceptable

ஏற்க முடியாத

unaccompanied baggage

தனிச்சுமைக்கட்டு, தனி மூட்டை

unaided

மானிய உதவிபெறாத, நிதி உதவி இல்லாத

unambiguous

பொருள் மயக்கமற்ற, நேரடிப் பொருள் தருகிற

unanimity

ஒருமுகப்போக்கு, ஒருமித்த தன்மை

unanimous

ஒருமித்த

unanimous decision

ஒருமித்த முடிவு

unassuming

தற்பெருமையில்லாத

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App